3:33 படத்தின் கதாநாயகி ஸ்ருதி செல்வம் தனது ஆரம்ப வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார். நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் பிக்பாஸ் புகழ் சாண்டி. ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள படம் 3:33. இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக குறும்பட நடிகை ஸ்ருதி செல்வம் அறிமுகமாகிறார். இந்த படம் குறித்து அவர் கூறியதாவது, […]
