டுவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கு தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் உதவி வருகின்றார். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளனான எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்நிறுவனத்தின் […]
