ஸ்ரீ ராமன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். 80 வயதுடைய இந்த முதியவர், தனது ஆரம்பகட்ட வாழ்க்கையில் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக இருந்துள்ளார். அதன் பின் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில், இவரது வலது கையானது உண்டானது. இதையடுத்து இவருக்கு அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர் வேலை ஒன்று கிடைத்துள்ளது. இதன் பின் 37 ஆண்டு காலம் இந்த முதியவர், அந்த ஒற்றை கையோடு போஸ்ட் மாஸ்டர் வேலையை செய்து வந்துள்ளார். இதன் பிறகு, […]
