வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த படத்தை அடுத்து காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது உட்பட பல்வேறு படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். எனினும் தற்போது ஸ்ரீ திவ்யா பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆகவே விரைவில் பழையபடி தொடர்ந்து படங்களில் நடித்து பிஸியான நடிகையாக ஸ்ரீ திவ்யா மாறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஸ்ரீ […]
