சூக் கூனன் பேர்க் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 2021 ஆம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் சூக் கூனன் பேர்க் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 2021 ஆம் ஆண்டுக்கான பொது சபை கூட்டமும் ,நிர்வாக சபைத் தேர்வும் நடைபெற்றது. இதற்கு தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார். இந்த பொது சபை கூட்டத்தின்போது ஆலய குரு பாஸ்கரன் அவர்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜையும் ஆசியுரையும் நிகழ்த்தினார் .இதனைத் தொடர்ந்து தலைவர் தர்மராஜா சுதாகர் […]
