Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு… சிறப்பாக நடைபெற்ற சிவலிங்க அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை காரைக்குடியில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபட்டனர். சிவகங்கையில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து சிவனுக்கு செய்யப்பட்ட சிறப்பு அலங்கார பூஜைகளையும், அபிஷேகங்களையும் கண்குளிர கண்டு மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்து உள்ள காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில், பிரான்மலையில் உள்ள மங்கை பாகர் தேனம்மை கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், […]

Categories

Tech |