விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ”அனைத்து மறவர் நல கூட்டமைப்பு” சார்பில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் அனைத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இந்தப் போஸ்டரில், 20% சதவீத இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஒட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர் மரபு பழங்குடியினர் (DNT) உள்ளிட்ட 115 ஜாதியினரை வஞ்சித்து, […]
