சீனாவில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் 70 பேரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் வந்த தாய் – மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது இவர்கள் இருவருமே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கே சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு […]
