கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நடிகை சுமலதாவின் இடுப்பை பிடித்த காட்சி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கம் பாட்னாவில் உள்ள அணை நிரம்பியதை அடுத்து அதற்கான வழிபாடு நிகழ்ச்சி நடந்தது அதில் அந்த தொகுதியின் சுயேச்சை எம்பியான சுமலதாவும் கலந்து கொண்டார். அப்போது எடியூரப்பா முதலில் பூக்களைத் தூவினார் பின்னர் சுமலதா மலர்தூவ சென்ற போது எடியூரப்பா அவரது கையை பிடித்தார். கையை பிடித்த மறுகணமே இடுப்பை பிடித்தார். இடுப்பை பிடித்ததால் சுமலதா எல்லோரது […]
