இஸ்லாமியர் என்பதால் பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது: “ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்ததால் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. நான் எட்டு வயதில் இருந்து திருச்சி உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று இருக்கிறேன். பரதநாட்டியம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். ஆனால் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் என்னை தடுத்து […]
