மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கை விசாரிக்க அவரது தாய் ஒத்துழைக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் தற்போது தெரிவித்திருக்கிறார். மாணவி தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்து இருக்கிறார். ஸ்ரீமதியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க அவரது தாய் மறுக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்ரீமதியின் செல்போனை போலீசிடம் ஒப்படைக்க மூன்று முறை ஸ்ரீமதியின் தாய்க்கு சம்மன் அனுப்பிவிட்டும் அவர் தர மறுக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்ஏ சோதனைக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர் மறுத்துள்ளதாக தமிழக […]
