சூப்பர் சிங்கர் பிரபலம் ஸ்ரீ நிஷா இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடிய பாடல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பலரும் பின்னணி பாடகர்களாக உயர்ந்துள்ளனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமடைந்தவர் ஸ்ரீ நிஷா . Here's our first single #NoMattumSolladha […]
