ஸ்ரீநிதி செட்டி செய்த செயலால் இணையதள வாசிகள் அவரை விளாசி வருகின்றார்கள். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா. இத்திரைப்படத்தை பார்த்த பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றார்கள். தற்பொழுது இத்திரைப்படத்தின் வசூல் நிலவரம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்நிலையே தொடர்ந்தால் படத்தை விரைவில் தியேட்டரில் இருந்து எடுத்து விடுவார்கள் என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் ஸ்ரீநிதி செட்டி ப்ளூ நிற உடையில் போட்டோஷூட் நடத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் […]
