இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையே 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் […]
