Categories
தேசிய செய்திகள்

பாஜக வைத்த செம செக்….அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்…!!!

ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானியை, வயநாட்டில் தற்போதே பாஜக களமிறக்கி உள்ளது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்,  பாஜக சார்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து  போட்டியிட்டவர் ஸ்மிருதி இரானி. இந்நிலையில் இந்தத் தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். அதே சமயம், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மிருதி இரானியுடன் விமானத்தில் வைத்து சண்டை போட்ட காங். பிரமுகர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பாஜகவை சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விமானம் மூலம் சென்றுள்ளார். அதே விமானத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிரணி தலைவி நெட்டா டிசோசோவும் பயணித்துள்ளார். இதையடுத்து விமானம் கவுகாத்தி வந்து சேர்ந்ததும் பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானியை கவனித்த டிசோசா அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி, […]

Categories

Tech |