சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் வகுக்கப்படவில்லை என்றால் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறை கூட மாற்றுத்தக்கது அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்த போது அடிப்படையில் மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்பதை சட்டத்தில் 17-ல் ஒரு […]
