தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது என்றும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் எதுவும் இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி அதற்கு மாதாந்திர கட்டணம் வசூல் செய்யப்படும் என தகவல் பரவி வருகிறது. நிச்சயமாக சொல்கிறேன் ஸ்மார்ட் மீட்டருக்கு எந்த ஒரு கட்டணமும் […]
