ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு இந்த வருடம் பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அந்த வகையில் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. அத்துடன் 3 வருடங்களுக்கு இணைய இணைப்பும் வழங்கப்படுகிறது. இதற்குரிய திட்டசெலவு ரூபாய்.12 ஆயிரம் கோடியாகும். இதனிடையில் இந்த திட்டத்துக்கு […]
