பிரிட்டனில் ஸ்மார்ட் சாலையில் பழுதான காரை நிறுத்திய போது ட்ரக் மோதியதில் காரிலிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான திலேஷ் நரன் மற்றும் மீரா ஆகிய தம்பதியினரின் மகன் தேவ் நரன்(8). இவர் தன் தாத்தாவுடன் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் வாகன பயணித்துள்ளார். அப்போது இவர்களின் வாகனம் பழுதாகியதால் நெடுஞ்சாலையில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்போது, அங்கு வேகமாக வந்த ட்ரக் ஒன்று காரின் மீது மோதியதில் காரில் இருந்த […]
