துபாயில் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அல்கூஸ் என்ற புதிய படைப்புத்திறன் மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. துபாயில் கலை மற்றும் கலாச்சாரத்தின் படைப்புத்திறனை மேம்படுத்துவதற்காக புதியதாக ஒரு நகரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் புதியதாக உருவாக்கப்பட்ட நகரத்திற்கு ‘அல் கூஸ்’ படைப்புத்திறன் மாவட்டம் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை கலை மற்றும் கலாச்சார திற்கான ‘ஸ்மார்ட் நகரம் ‘என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். உலக அளவில் பொருளாதாரத்தின் தலைநகராக துபாயை உருவாக்கும் விதத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த […]
