மலிவு விலையில் சிறந்த தரத்துடன் ஸ்மார்ட் டிவி வாங்க விரும்புபவர்களுக்கு இப்போது பிளிப்கார்டு ஒரு சிறப்பான சலுகையை அறிவித்திருக்கிறது. இந்த பிளிப்கார்டு விற்பனையில் 50 இன்ச் கியூஎல்இடி டிவியை பெரிய தள்ளுபடியில் வாங்கலாம். பிளிப்கார்டில் 55 இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்கிக்கொள்ளலாம். சில்லறை விற்பனையில் ரூபாய்.65,000 விற்கும் இந்த ஸ்மார்ட் டிவியானது 41 % தள்ளுபடிக்குப் பின் ரூபாய்.37,999க்கு கிடைக்கிறது. மேலும் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்கு ரூபாய்.20,900 வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் […]
