இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதை அனைவருமே தொடங்கிவிட்டனர். இருப்பினும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் பொழுது மோசடிகளும் அரங்கேறி வருகிறது. எனவே பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை அனைத்துமே யு பி ஐ பயன்படுத்தி தான் இயங்கி வருகின்றன. யுபிஎஸ் சேவை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுடைய டிவைஸ்களை ஹேக் செய்து மோசடியாளர்கள் எப்படியாவது […]
