இன்றைய காலகட்டத்தில் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றன. புதிய புதிய மாடல்களில் ஸ்மார்ட்போன்களும் வந்து கொண்டே இருக்கிறது. குறைந்த விலையில் நிறைந்த தரம் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான புது மாடல்கள் அவ்வபோது வெளியிடப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாடல்களை மக்கள் தேடி வருகின்றனர். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தால் வாங்க முடியாது. அதனால் ஏதேனும் தள்ளுபடி விலையில் வாங்கி விடலாம் என்று […]
