டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகரிப்பது ஆரோக்கியமாக உள்ளபோதிலும், மக்களின் அன்றாட செயல்களையே அவை பாதிக்கும் போது தான் பிரச்சினையே எழுகிறது. முன்னோர் காலத்தில் இணையம் என்பது ஆடம்பரமாகவும், வசதிபடைத்தவர்களும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது. தற்போது ஸ்மார்ட்போன்களின் வருகையினால் உணவு கூட இன்றி இருந்துவிடும் இளம் வயதினர் இணையம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வரிசையில் ஸ்மார்ட்போன்களும் இப்போது […]
