பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களில் பத்தில் நான்கு நபர்கள் ஸ்மார்ட் போனிலிருந்து விலகியிருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் 18 முதல் 30 வயதுடையவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்கு தங்கள் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற அதிர்க்கரமான தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் முதல் ஆராய்ச்சி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1043 நபர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதில் அடிமையாகியுள்ளனர். இதனால் உறக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் […]
