ஐதராபாத் ஏர்போர்ட்டில் சென்ற வாரம், ஸ்பைஸ் ஜெட் கியூ-400 விமானம் ஒன்று கோவாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் இரவு 1 மணி அளவில் விமானமானது தரைஇறங்க தயாராகும் நேரத்தில் கேபினில் புகை ஏற்பட்டது. திடீரென்று கேபினுக்குள் புகை வருவதை பார்த்து அதிர்ர்சியடைந்த விமானி, உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானமானது ஏர்போர்ட்டில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதன்பின் அவற்றில் இருந்த 86 பேர் அவசரகால வழி வாயிலாக […]
