Categories
தேசிய செய்திகள்

50 % விமானம் மட்டுமே இயக்க வேண்டும்…. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு டி ஜி சி ஏ புதிய கட்டுப்பாடு…!!!!!!!!!!

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில தினங்களாக தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் கடந்த 5 ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 8 சம்பவங்கள் அவ்வாறு நடைபெற்றது பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”தனியார்”னா வாங்க… ”அரசு”னா வராதீங்க… ஸ்பைஸ் ஜெட் விமானம் அடாவடி

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது குறித்து  அரசு மருத்துவமனை வழங்கிய பரிசோதனை சான்றிதழ் செல்லாது என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சொல்லி பயணிகளை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 9:15 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு செல்ல கிளம்பியது.  இதில் பயணம் செய்வதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பயணிகள் வந்திருந்தனர். கொரோனா விதிமுறைகளால் முன்னதாகவே வந்து அதற்கான நடைமுறைகளை விமானத்தில் செய்து கொண்டிருந்தன. […]

Categories

Tech |