லாப்52 என்ற ஆய்வு நிறுவனம் ப்ராசஸ் மேனேஜர் என்ற புதிய ஸ்பைவேர் ஒன்று பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. ப்ராசஸ் மேனேஜர் ஆண்ட்ராய்டு மொபைல், போல தன்னை மாற்றிக்கொண்டு பயனாளர்களின் லொகேஷன், நெட்வோர்க், வைஃபை, கேமரா, ஆடியோ செட்டிங்ஸ், கால் லாக், கான்டெக்ட்ஸ், ஸ்டோரேஜ் போன்ற பல அம்சங்களை பயனாளிகளுக்கு தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் நாம் எப்போது இணையம் பயன்படுத்துகிறோம், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்ற […]
