Categories
உலக செய்திகள்

நான் அமைதியை வெறுக்கிறேன்… எலான் மஸ்க்கின் அதிரடி ட்விட்டர் பதிவு…!!!

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமைதி என்ற வார்த்தையை தான் வெறுப்பதாக கூறுகிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “அமைதி, இந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். அமைதி குறித்து அக்கறை உடையவர்கள் நான் கூறுவதைக் கேட்க வேண்டிய தேவை கிடையாது. They wrote PEACE on the wall at Berghain! I […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

எலான் மஸ்க்கின் ஸ்டாலிங்க்…. பிராட்பேண்ட் சேவை…. இந்தியாவில் வழங்க திட்டம் ?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் ப்ராட்பேண்ட் சேவை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஸ்டார்லிங் மூலமாக இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்பகுதிகளில் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக நிதி ஆயோக் அடையாளம் காட்டுகின்ற பகுதிகளில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து தங்களது பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஸ்டார்லிங் […]

Categories
உலக செய்திகள்

‘நாங்கள் பிரிந்துவிட்டோம்’…. உறுதிப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்….!!

டெஸ்லா நிறுவனத்தின் CEO தனது காதலியை விட்டு பிரிந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், டெஸ்லா நிறுவனத்தின் CEO போன்ற பன்முகத்திறமையாளர் எலான் மஸ்க். இவர் தனது காதலியான கிரிம்ஸை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை எலான் மஸ்கே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர்  கூறியதில் “நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். ஆனால் கிரிம்ஸ் உடன் எனக்கு நல்ல உறவே உள்ளது. மேலும் எங்களுடைய குழந்தையை நாங்கள் சேர்ந்தே தான் […]

Categories

Tech |