அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆங்கில உச்சரிப்பு போட்டியில் பங்கேற்று 38 லட்சம் பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் பல ஆண்டுகளாக ஸ்பெல் பீ எனப்படும் ஆங்கில உச்சரிப்பு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட மாணவர்களுக்கான இப்போட்டியில் நடுவர்கள் ஆங்கில வாக்கியங்களை கொடுப்பார்கள். அதனை மாணவர்கள் சரியாக உச்சரிக்க வேண்டும். தற்போது நடந்த இப்போட்டியில் அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று கடைசி சுற்றில் இரண்டு மாணவர்கள் போட்டி போட்டனர். ஹரிணி லோகன் மற்றும் […]
