பிரிட்டனின் பயணத்தடை சிவப்பு பட்டியலில் 33 நாடுகளுடன் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவை சேர்ப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. போர்ச்சுகல், தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகள் பிரிட்டனின் பயணத்தடை பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் சேர்க்கப்பட்டால் இரு நாடுகளிருந்து திரும்பும் பிரிட்டிஷ் நாட்டினரை தவிர்த்து, மற்ற அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்படும். இந்த இரு நாடுகளிருந்து பிரிட்டனுக்கு நுழையும் அனைவரும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் […]
