Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு மே 1ம் தேதி வருகிறது…. ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் வி…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
உலக செய்திகள்

“நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்”.. கேலி செய்துவிட்டு.. கெஞ்சும் ஐரோப்பிய ஒன்றியம்..!!

ரஷ்யாவின் தடுப்பூசியை கேலி செய்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவர்களிடமே தடுப்பூசிக்காக கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், ரஷ்யா தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்தால் தங்கள் மக்களை காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரஷ்யா தான் உலக நாடுகளில் முதன் முதலில் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி விவகாரத்தில் ரஷ்யாவை கேலி செய்தார்கள். மேலும் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வியும் […]

Categories

Tech |