இந்தியாவில் மத்திய அரசு அவசர கால தேவைக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதுவரை சுமார் 10 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் மத்திய அரசு, 45 வயதுக்கு அதிகமாகவுள்ள அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது. இதனால் மத்திய அரசு 5 தடுப்பூசிகளுக்கு […]
