Categories
மாநில செய்திகள்

சிசிடிவி….. தனிநபர் சுதந்திரம் பாதிக்கக்கூடாது….. உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு….!!!!

ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியாக செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்று விழுப்புரம் ஆரோவில் உள்ள காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டுமென்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பொருத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்பா என்றாலே இப்படித்தான் பார்ப்பீர்களா…? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா ? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல மாநிலங்களில் ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தி விபச்சாரம் செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் ஸ்பாவுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் சோதனையின் பெயரில் பணம் பரித்து செல்வதாக புகார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முடி வெட்ட வருபவர்களின் ஆசையை தூண்டி… ‘ஸ்பாக்கள் பெயரில் நடைபெறும் கொடுமை’… கூண்டோடு தூக்கிய போலீஸ்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பல ஸ்பாக்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆண்களுக்கு முடி வெட்டுதல், சேவிங் மசாஜ், போன்றவற்றை செய்து வருகின்றனர். இதை அனைத்தையும் பெண்களை விட்டு செய்வதால் பல வாலிபர்கள் அங்கு குவிந்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு […]

Categories

Tech |