சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். பி.சி.சி.ஐ.யின் தலைவர் சௌரவ் கங்குலியின் சகோதரர் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளரான ஸ்னேகாஷிஷ் கங்குலிக்கு நேற்று செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் கல்கத்தாவில் உள்ள பெல்லி வூ கிளினிக் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்னேகாஷிஷ் கங்குலியின் குடும்பத்தினரான மனைவி மற்றும் மாமியாருக்கு கொரோனா […]
