அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை முதலே தொடங்கியுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் இரண்டு நாட்கள் போக்குவரத்து, வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை […]
