கூகுள் மேப் செயலில் நீண்ட காலமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை கூகுள் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் இந்தியாவில் சென்னை உட்பட 10 நகரங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலமாக இருப்பிடங்களின் படங்களை பார்க்க முடியும். இது தொடர்பாக கூகுள் மேப் வெளியிட்ட அறிக்கையில், இரு தனியார் நிறுவனங்களின் உதவியோடு இந்த அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கூகுள் மேப் செயலில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட […]
