நாளை இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் என அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் ஸ்ட்ராபெரி அறுவடை காலமாகும். அதன் காரணமாக ஜூன் மாதம் நிகழும் இந்த சந்திரகிரகணத்தை ஸ்டாபெரி சந்திரகிரகணம் என அழைக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படும் முழுநிலவை யாரோ கடிப்பது போன்று காட்சியளிக்கும் எனவே தான் இந்தப் பெயரை பெனும்பிரல் சந்திர கிரகணத்திற்கு வைத்துள்ளனர். சூரியன் அல்லது சந்திரன் மீது விழும் நிழலை கிரகணம் என்று கூறுகின்றனர் ஜோதிட சாஸ்திரப்படி நிழல் […]
