உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் குருப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயன்படுத்தலாம். தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அவதார் ஸ்டிக்கர்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் பர்சனல் மற்றும் அபிஷியலாக நிறைய […]
