மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களும் பல்வேறு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சேர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளுள் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊழியர்களின் கூட்டமைப்புகள் சேர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், இவ்விரு நாட்களும் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. […]
