பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளில் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுப்பு பயண சலுகை யை திரும்ப பெற்று அதில் எந்த ஒரு தவறும் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு விடுப்பு பயண சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கான சலுகையை மட்டும் திரும்ப பெற்று […]
