வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடியை தவிர்ப்பதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகளின் நிதி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ATM மையங்களில் பணம் திருடப்படுகிறது. ஏடிஎம் பின் நம்பரை திருடி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும் ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான ஏடிஎம் வித்டிராவலில் புதிய விதிமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது […]
