ரசிகர்கள் ஆரவாரம் மங்கைகளின் நடனம் என கோலாகலமாக நடக்கும் ஐ.பி.எல். திருவிழா இம்முறை எந்தக் கொண்டாட்டமும் இல்லாமல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. கொரோனா பரவலால் தொடக்க விழா இல்லாமல் நேரடியாக போட்டிகள் தொடங்குகின்றன. 13-ஆவது ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற 8 அணிகள் களம் காண்கின்றன. நாளை இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை […]
