சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (29) நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன் வீட்டிலிருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றில் “நான் ஒருவரை காதலித்தேன். என் காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. ஆகவே என் உயிரை மாய்த்துக் […]
