Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘லிப்டில் மாட்டிக்கொண்ட ஆஸி.கிரிக்கெட் வீரர்’ ….! ‘திக் திக் நிமிடங்கள்’ ….!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் லிப்டில் மாட்டிக்கொண்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இதில் அடிலெய்டில்  நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்  93 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : வில்லியம்சனை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்….! விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேற்றம் …!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்  தரவரிசை பட்டியலில் விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை  பின்னுக்குத் தள்ளி  ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை கைப்பற்றினார். இதில் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் முதலிடத்திலும் கேன் வில்லியம்சன் 886 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 4-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் அற்புதமானவர்…. பல சாதனைகளை முறியடிப்பதை பார்ப்போம்…!!

விராட் பல சாதனைகளை முறியடிக்க போவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் விராட் கோலி ஸ்டீவ் ஸ்மித் என இருவருமே களத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவே ரசிகர்களால் அறியப்படுகின்றனர். கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஸ்டீவ் ஸ்மித் 12 மாதங்கள் விளையாட்டில் இருந்து விலகி இருந்து பின்னர் மீண்டும் திரும்பிய போது அவருக்கு ஆதரவளித்த முக்கியமான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. ஸ்டீவ் ஸ்மித்தும் பல சமயங்களில் விராட் கோலியை வெகுவாக […]

Categories

Tech |