உலகில் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் ஏலத்திற்கு வருகிறது. தொழில்நுட்ப சாதனங்களிலேயே முன்னிலையில் இருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். இந்நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தான் அடித்தளமிட்டுள்ளார். தொழில்நுட்பத்தின் அறிவாளி, சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாக தலைவர் என்றெல்லாம் புகழப்பட்ட இவர் 2011-ம் வருடத்தில் புற்றுநோய் பாதித்து மரணமடைந்தார். எனினும் புதிய தொழில்நுட்பம், அப்டேட் போன்று தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தியதால் இவருக்கு தற்போது வரை உலகம் முழுவதும் ரசிகர்கள் […]
