மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஸ்டீபன் பான்செல் புதிய வகை “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளால் திறம்பட செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார். மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஸ்டீபன் பான்செல் புதிய வகை “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளால் திறம்பட செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டறிவதற்கு அதிக மாதங்கள் ஆகலாம் எனவும், கொரோனா தொற்று நீண்ட […]
