மத்திய பிரதேசம் மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் விதமாக ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. காரின் உள்ளே பயணம் செய்பவர் யார் என்பதை தெரியாத விதமாக மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற […]
