Categories
மாநில செய்திகள்

“மக்களே”…. உங்களுக்கு ஆபத்து என்றால்?…. எதையும் இழக்க நான் தயார்!…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு காணொளி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்களுக்கு ஆபத்து என்றால் ? அதற்காக நான் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் இந்தியை எதிர்ப்பவர்கள் கிடையாது. அதனுடைய ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என்று கூறினார். தமிழ் இனத்தின் மேன்மைக்காகவும், தமிழுக்காகவும் கடந்த ஆறு மாத காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! என்னா ஸ்ட்ரோங்கா இருக்கு…. கான்கிரீட்டுக்கு கொடுக்கலாம் போல… வெல்லத்தை கிண்டல் அடித்த ஜெயக்குமார்

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூச்சி முருகனுடைய இல்லத் திருமணத்தில் எவ்வளவு கூட்டம் வந்தது என்று நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் சட்டம் கிடையாது. ஆனால் அதே சாதாரண ஏழை எளிய மக்கள்,  நடுத்தர மக்கள் இவர்கள் பெரிய அளவுக்கு திருமணங்களில் மக்களை கூட்டுவதற்கு சட்டம் கிடையாது. ஆனா அவங்களுக்கு சட்டம் இருக்கு. ஆனால் ஏழைக்கு  ஒரு நீதி , நடுத்தர மக்களுக்கு ஒரு நீதி,  திமுக ஆளும் […]

Categories
அரசியல்

மத்திய அரசு வாய்மூடி இருப்பதா?…. “உடனே இதை தடுக்கணும்!”…. பிரதமருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்….!!!!

கடந்த 23-ம் தேதி புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 3 பேர் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இலங்கையைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 105 மீன்பிடி படகுகளை வருகிற பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை ஏலம் […]

Categories
அரசியல்

மத்திய அரசுடன் எப்படி அட்ஜஸ்ட் பண்ணி போவது….? ஸ்டாலினுக்கு கிளாஸ் எடுக்கும் ஓபிஎஸ்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசின் நிதி மூலமாக தமிழ்நாட்டில் 7000 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இது மிகவும் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. தமிழகத்தில் சாலை அமைத்தால் அது தமிழர்களுக்கு தான் நன்மை இதற்கு ஏன் தமிழக அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் உங்களை வாழ்த்துறேன்…! கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்க… ஸ்டாலினை கேட்கும் குஷ்பூ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, அந்தக் குழந்தை சொன்னது போல் கட்டாய மதமாற்றம்…  நான் செய்ய மாட்டேன் என்று சொன்னதனால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனைகள் உண்டாகி வைத்திருக்கிறார்கள் எனக்கு கல்வி நிலையத்தில்…. ஒரு கல்வி நிலையத்தில் அந்த குழந்தையை யார் ? எந்த வார்டன் வந்து குழந்தைக்கு இவ்வளவு கட்டாயப்படுத்தி நீங்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்ய வேண்டும் அவர்களின் பெயர் கூட கொடுத்திருக்கிறார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வர மாட்டாரு…! நாங்கள் தான் வரணும்…. திமுகவிருக்கு பாஜக திடீர் அழைப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மதமாற்ற தடை சட்டம் வருகின்ற வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும். மாநிலத்தினுடைய அரசாங்கத்தை நிர்பந்திக்கின்ற வகையில் அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். ஏனென்றால், எல்லா உயிரிழப்பும் உயிரிழப்பு தான். ஆனால் மணப்பாறையில் அப்பா போட்ட போர்வெல்லில் குழந்தை விழுந்து இறந்து போச்சு… ஸ்டாலின் ஓடுனார், கனிமொழி, உதயநிதி ஓடுனாங்க, அந்த குடும்பத்திற்கு கட்சியில் இருந்தே பணம் கொடுத்தார்கள் ஏன் இன்னும் ஸ்டாலின் இங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் எழுதிக் கொடுத்தாலும் பரவாயில்லை…. எழுதிக் கொடுத்த பேப்பரை வாங்கி விட்டு பேசுங்கள்… சி.எம்யை கெஞ்சிய குஷ்பூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, தயவுசெய்து யார் எழுதிக் கொடுத்தாலும் பரவாயில்லை, எழுதிக் கொடுத்த பேப்பரை வாங்கி விட்டு பேசுங்கள். ஆனால் இந்த சிறுமிக்கு இந்த மாதிரி ஒரு கொடுமை நடந்திருக்கிறது என்றால் அதைப்பற்றி பேசுங்கள், சிபிஐ விசாரணை எங்களுக்கு வேணும். நீங்கள் சிபிஐ விசாரணை, அதற்கான நடவடிக்கை எடுக்கின்ற வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும். எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலைஜி சொன்னமாதிரி நீங்கள் சிபிஐ விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்திற்கு போவோம், நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் சொல்லி இருக்குல்ல…! DMK ஒழுங்கா நடத்தும்…. நம்பிக்கையோடு எடப்பாடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பல கவுன்சிலர்கள் வெற்றி பெற்றார்கள், பல ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களெல்லாம் தோல்வி அடைந்ததாக அறிவித்தார்கள். அதனாலதான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும். நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வித முறைகேடும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகம் சரியில்லை…! இனிமேலாவது விழிப்போடு இருங்க… ஒழுங்கா செயல்பட இபிஎஸ் அட்வைஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பத்து பதினோரு நாளைக்கு முன்னாடி 600 ஆக இருந்தது இன்றைக்கு பார்த்தீங்கன்னா 26,98 1 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பு. அரசாங்க கொடுத்ததுதான் அவ்வளவு. ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்த்தீங்கன்னா  40 ஆயிரத்துக்கு இருந்து 50 ஆயிரம் வரைக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தவறி விட்டது. சரியான முறையில மக்களுக்கு […]

Categories
Uncategorized

மாணவி மரணம்: “இதுவா சார் உங்க விடியல் அரசு!”….  குஷ்பு சரமாரி கேள்வி……!!!!

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என ஸ்டாலினால் அடித்துக் கூற முடியுமா..? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” அனைவரது வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளன குழந்தையை […]

Categories
அரசியல்

ஆட்சிப் பணி விதிகளில் மாறுதல்….. “இந்த முடிவை உடனடியாக கைவிடுங்க”…. மோடியிடம் திட்டவட்டமா சொன்ன ஸ்டாலின்….!!

அகில இந்திய அளவில் நடைமுறையில் உள்ள ஆட்சிப்பணி விதிமுறைகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அகில இந்திய ஆட்சிப்பணி விதி 1954-ல் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களால் மாநில அரசின் அதிகாரங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதனை கண்டிப்பாக திருத்தம் செய்ய வேண்டும் […]

Categories
அரசியல்

“முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கி!”….. உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த முல்லைவேந்தன்….!!!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுகவை சேர்ந்த முல்லைவேந்தன் முன்வைத்துள்ளார். தருமபுரி மாவட்ட அரசியலில் அஸ்திவாரம் என்று கூறப்படும் முக்கியமான நபர்களில் ஒருவர் முல்லைவேந்தன். இவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கினாலும் பின்னர் அரசியலில் குதித்து பல காட்சிகள் மாறி தற்போது அரசியலில் ஒரு நீங்கா இடம் பெற்றுள்ளார். முதன்முதலாக அதிமுகவில் தனது பயணத்தை தொடங்கிய முல்லைவேந்தன். பின்னர் திமுகவில் இணைந்தார். அங்கு அவர் மாவட்ட செயலாளராக திகழ்ந்தார். பின்னர் மொரப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை யாருமே பேசலையே… எங்களை மட்டும் பேசுனீங்க… இப்படி தாங்கி புடிக்காதீங்க …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தொகுப்பை தரமற்ற நிலையில்  கொடுத்திருக்கிறார்கள். இந்த பொங்கல் தொகுப்பு கொடுப்பதில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. முழுமையான பொருள் கிடைக்கல, தரமான பொருள் கிடைக்கல, எடை சரி இல்ல. இது எல்லாம் ஊடகத்தில் வெளிவரவில்லை, இதுகுறித்து விவாதமும் நடக்கல. விவாத மேடையில் விவாதிக்கவும் இல்லை. ஆனால் அண்ணா திமுக ஆளுகின்ற பொழுதும் எங்களைப் பற்றி விமர்சனம் செய்தீர்கள்,  எதிர்கட்சியாக இருக்கும் போதும் விமர்சனம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே..! முதல்வர் உத்தரவாம்…. சுற்றி சுற்றி பார்க்கும் அமைச்சர்கள்… சூப்பரா ஆட்சி செய்யுறாங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு, நெடுஞ்சாலையை பொருத்தவரை 258 கிலோ மீட்டர் தான் எங்களுடைய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்கள், மீதி இருக்குற சாலைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக மாநகராட்சியிக்கு சம்பந்தப்பட்டது. அது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சுற்றி சுற்றி அந்தப் பகுதிகளிலேயே பணிகளை வேகமாக நடத்த வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அமைச்சர் நேரு அவர்கள் சுற்றி கொண்டு இருக்கிறார். எனவே மாநகராட்சியின் சாலைகளை விரைந்து செயல்படுவதற்கு அமைச்சர்கள் அங்கங்கு  ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள், விரிந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய  நெடுஞ்சாலைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோசமான மதவாத கட்சி …! எல்லாரையும் மதிக்கும்… தீடிரென பாசம் காட்டும் காங்கிரஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,  எவ்வளவு புகார் நாங்கள் கொடுக்கிறோம், எவ்வளவு ஆர்டர்ஸ் இருக்கு தெரியுமா. அப்போ ஓட்டுக்காக நீங்கள் சிறுபான்மையினரை தாஜா செய்யும் போலி மதச் சார்பின்மை அப்படி இல்லை, நான் சொல்கிறேன்….  தமிழகத்தில் ஒரு மிக மோசமான மதவாத கட்சி இருக்கிறது என்று சொன்னால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான். அதனால நியாயமா நடப்பது ஒரு அரசாங்கத்தினுடைய முதலமைச்சருடைய கடமை. அதிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தவறி விட்டார் என்பதை நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கல் ஊழல் … மறைக்க IT Raid .. நீதி மன்றத்தில் சந்திப்பேன் – கேபி அன்பழகன் அதிரடி …!!

கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.அன்பழகன், எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சரும், கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் அவர்கள் நடந்து முடிந்த பொங்கல் பரிசு குறித்து உண்மை நிலையை தமிழ்நாடு மக்களுக்கு எடுத்து கூறினார். கிட்டத்தட்ட 1350 கோடியிலே 2,15,000 குடும்ப அட்டைகளுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்குகிறேன் என்று ஆளுகின்ற திராவிட முன்னேற்ற கழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் பிரபலமான முதல்வர் : ஸ்டாலின் 3-ஆம் இடம்….!!!!

இந்தியாவில் பிரபலமான முதல்வர் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 67.5% ஆதரவை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். “இந்தியா டுடே” நடத்திய சர்வேயில் 71.1% ஆதரவை பெற்ற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தையும், 69.9% ஆதரவை பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். உத்தவ் தாக்ரே ( 61.8% ), பினராயி விஜயன் ( 61.1% ) முறையே 4 மற்றும் 5-ஆம் இடத்தில் உள்ளனர். ஆனால் முதல் 9 இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தரமற்ற பொங்கல் பரிசு…. முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை…..!!!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கமளித்தனர். மேலும் தரக் கட்டுப்பாடு தொடர்பான விவரங்களும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. விரிவான ஆய்வுக்குப் பின், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசில் முறைக்கேடு…. திமுக அரசு இதை செய்யுமா?…. ஓபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை….!!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திமுக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மளிகை பொருள்களில் கலப்படம், புளியில் பல்லி என பல முறைகேடுகள் நடந்துள்ளது. மேலும் மக்களுக்கு திமுக ஆட்சியில் இருந்து வழங்கப்பட்ட பொருள்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வில்லை. எனவே ரூ.1,250 கோடியும் வீணாகிவிட்டது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மீதான 18 வழக்குகள்…. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்டு இருந்த 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ரத்து செய்ததது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியின் போது தலைவர்கள் மீது தொடரப்பட்டு இருந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று முதல்வர் ஸ்டாலின் மீது தொடரப்பட்டிருந்த 18 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Categories
அரசியல்

ஐயா!.. ஜன.26 என்ன தினம்?…. நியாபகம் இருக்கா?…. முதல்வரை கிண்டலடித்து கடிதம் எழுதிய அண்ணாமலை….!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “ஊடகங்களும், மக்களும் தாங்கள் வழங்கிய பொங்கல் பரிசில் கலப்படம் இருப்பதாக அம்பலப்படுத்தி போராடுகிறார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காக தாங்கள் மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி கொள்கிறீர்கள். ஆனால் அந்த முயற்சி ஒரு போதும் பலனளிக்காது. அதேபோல் பள்ளி பாடப்புத்தகங்களில் எடிட்டிங் செய்யப்பட்ட வரலாறுகளை தவிர்த்து உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு படிக்க தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று எழுதியுள்ளார். இதையடுத்து இறுதியாக வாய் தவறி […]

Categories
அரசியல்

“நாங்க செஞ்சா தப்பு…. அதே நீங்க செஞ்சா மட்டும் கரெக்டா”….? என்ன நியாயம் இது….  ஸ்டாலினை விளாசிய ஈபிஎஸ்….!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த திமுக அரசு எந்த நேரத்தில் தான் பொறுப்பேற்றதோ… வைரஸ் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதைப் பற்றி அதிமுக கூறிய போதெல்லாம் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைக் கூறி திமுக சமாளித்து வந்தது. ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர் வாயாலேயே கொரோனா ராக்கெட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனிவரும் காலங்களில்…. “திமுக இதை கைவிடுவது நல்லது!”…. ஸ்டாலினிடம் சீறிய ஓபிஎஸ்….!!!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தான் டாக்டர் எம்ஜிஆர் பெயரை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சூட்டினார் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் திமுகவின் இந்த செயலானது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் செல்வாக்கு மிக்க, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, மக்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்துள்ள தலைவர் எம்ஜிஆர்-ஐ சிறுமைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபோன்று இனிவரும் காலங்களில் வரலாற்றை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம்னா சும்மாவா?…. “வீரம் விளைந்த மண்”…. டெல்லியில் கெத்து காட்டுவோம்…. மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு….!!!!

ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டியர் கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, வ.உ.சி சிதம்பரனார் என பல வீரத்திருமகன்களை நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த மண் தமிழ்நாடு ஆகும். ஆனால் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக பங்களிப்பினை பறைசாற்றும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் மிக்க தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் குடியரசு தின கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல்

“அடிமட்டம் வரை போய் அலச வேண்டியது உங்க பொறுப்பு”….! அட்வைஸ் செய்த ஸ்டாலின்…. எதுக்கு தெரியுமா?…!!!!

தமிழக அமைச்சரவையில் உள்ள திட்ட குழு தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை முழுமையாக தன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என முதல்வர் மு. க ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சரின் தலைமையின்கீழ் திட்ட குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளார், மற்றும் இந்த குழுவில் சில உறுப்பினர்களும் உள்ளனர். இந்த திட்ட குழுவில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மாநில கொள்கை குழுவை சார்ந்தே நீங்கள் அரசுக்கு […]

Categories
அரசியல்

குடியரசு தின விழா அணிவகுப்பு….! “இவ்வளவு லேட்டாவா ரியாக்சன் கொடுக்குறது முதல்வரே”…. தொடரும் கேள்வி….!!!!

குடியரசு தின விழாவிற்காக தமிழ்நாடு சார்பாக அனுப்பப்பட்ட ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவில் தமிழக அரசை பறைசாற்றும் விதமாக அனுப்பப்பட்ட ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் வகையில் அந்தந்த மாநிலம் சார்பாக ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

முழு லாக்டவுன், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்?…. முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, […]

Categories
மாநில செய்திகள்

அடடே….! “இந்த 8 மாசத்துல இவ்வளவு செஞ்சுருக்காரா”….  சி.எம். கொடுத்த ரிப்போர்ட் கார்டு….!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் பொறுப்பேற்ற பிறகு செய்த விஷயங்கள் தொடர்பான ரிப்போர்ட்டை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். திமுக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவராக இருந்த முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் பொறுப்பேற்றது முதல் செய்த விஷயங்கள் தொடர்பான ரிப்போர்ட் கார்டை […]

Categories
அரசியல்

“எங்களுக்கு நீங்க இத செஞ்சு தான் ஆகணும்….!” மோடியிடம் நேருக்குநேர் கேட்ட ஸ்டாலின்…..!!

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் நேரடியாக மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை நீட்தேர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அவர்களே…. “இதை செஞ்சு மேலும் ஊழலை சேர்க்காதீங்க!”…. டாக்டர் கிருஷ்ணசாமி பகீர்….!!!!

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் ஸ்டாலினின் ரகசிய திட்டம் குறித்து பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில அரசின் பங்கும் வேண்டும். எனவே சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக ஆளுங்கட்சி ‘மாநில சுயாட்சி’ என்ற பெயரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இனி இவர் நமக்கு தேவை இல்ல!”…. திமுகவின் பக்கா ஸ்கெட்ச்…. ஐபேக்கிற்கு செக் வைத்த ஸ்டாலின்….!!!!

கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் என்ற நிறுவனம் மோடியை பிரதமராக்கி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் தேர்தல் வியூகங்களை வகுக்க இந்திய அரசியல் களத்தில் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டிய சூழல் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஐபேக் நிறுவனத்தின் பின்னால் செல்ல தொடங்கியது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந்த் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்… எச்சரித்து பேசிய குஷ்பூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு, நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் கிட்ட பேசுகிறார். பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றார். பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு இழப்பு ஏற்பட்டிருக்கிறது, பிரதமர் உயிருக்கு ஆபத்து வரும் அளவிற்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறதென்றால், ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கண்டன அறிவிப்பு கொடுக்கவில்லை, ஏன் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை ? ஏன் அவர் கேள்வி எழுப்பவில்லை ? முதல்வர் நவீன் பட்நாயகில்  இருந்து எல்லா […]

Categories
அரசியல்

பல முறை சொல்லியாச்சு….!  ‘இதுக்கு மட்டும் வாய திறக்காம இருக்காரு ஸ்டாலின்’…. போட்டு தாக்கிய ஓபிஎஸ்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு, ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல், ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை. புதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே பொய்யா சொல்லுறாரு…. எல்லாரும் பார்த்து சிரிக்கிறாங்க…. எடப்பாடியை யாரும் நம்பல …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  எடப்பாடி பழனிசாமி நகை கடன்களை கொடுக்கவில்லை என்று சொல்கிறார், நாங்கள் கேட்கிறோம் நீங்கள் உங்கள் ஆட்சி காலத்தில் பொறுப்பில் இருந்தபோது யாருக்கெல்லாம் நகை கடன்  கொடுத்தீர்கள் ?  என்று கணக்கெடுத்து பார்த்தால் திருவண்ணமலையில் ஒரே ஒருவர் மட்டும் 62 பேரில் பெயரில் 1 1/2 கோடி ரூபாய்க்கும் மேல் 5 பவுன் அளவில் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த மோசடிகளுக்கு, ஊழல்களுக்கு யார் துணை போய் […]

Categories
அரசியல்

“இதுல தமிழகம் 3-வது ப்ளேஸ்ல இருக்காம்”….! துரைமுருகனை புகழ்ந்து தள்ளிய முதல்வர்…. என்னனு பாருங்க….!!!

நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்ததை தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து மு க ஸ்டாலின் வாழ்த்தினார். ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் ஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வர வேண்டாம்… அங்க உக்காந்துகிட்டு சொல்லுங்க… பொறுத்துக்கொள்ள முடியாத ஈபிஎஸ் …!!

 மழையிலும், சகதியிலும், வெள்ளத்தில் நீங்கள் என் வர வேண்டும் ? அங்கே இருந்துகொண்டு சொன்னால் போதாதா ? என முதல்வர் ஸ்டாலினிடம் பெண்கள் கூறினார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நான் ஒரு படி மேலே போய்கூட சொல்லுவேன், மழை வெள்ளத்திலே தமிழக முதல்வர் ஸ்டாலினை முழங்காலுக்கு மேலே தண்ணீரில் வருகின்றபோது, பார்க்கக் கூடிய இடங்களில் எல்லாம் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இந்த மழையிலும், இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டுல போய் தூங்கல …! நைட் 1மணிக்கு ஸ்டாலின்…. எடப்பாடியை கண்டித்த திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நிவாரணங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது, நிவாரணங்களை கொடுப்பதற்கான சரியான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நிவாரண இழப்பீடுகளை வாங்குவதற்கானஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றதையெல்லாம் சரியான முறையில் எடுத்து அந்த கணக்கீடுகளின்படி வழங்க இருக்கிறோம். அதிமுக  கூட்டணியிலே இருக்கக்கூடிய மத்திய பிஜேபி அரசை வலியுறுத்தி தேசிய  பேரிடர் மேலாண்மை அமைப்பிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொறுத்து பொறுத்து பாத்தாச்சு!”…. இனி சும்மா விட மாட்டோம்…. மத்திய அரசுக்கு எதிராக கிளம்பிய திமுக….!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவர்களின் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பில் கோரிக்கை விடுத்தார். அதேபோல் தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்யமாறு வலியுறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவரோ ஐந்து நிமிடம் கூட சந்திக்க நேரம் ஒதுக்காததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நன்றி சொல்றமாரி சொல்லி….. அதிமுகவை கிழித்து எடுத்த மு.க.ஸ்டாலின்…. இதுக்கு பேர்தா ரிவென்ஞ்சா தலைவரே…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு வழங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை […]

Categories
அரசியல்

இதுயென்ன புது ட்விஸ்ட்…. “படாரென ராஜினாமா கடிதத்தை நீட்டிய பிடிஆர்”…. ஸ்டாலினின் ரியாக்‌ஷன் என்ன?…!!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பதவியேற்ற போது பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சராக பதவியேற்ற அவருக்கு சர்வதேச அளவில் அந்த துறை குறித்த அனுபவம் உள்ளது. மிகப் பொருத்தமான நபர்களை தேர்வு செய்தததற்கு ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் தற்போது பழனிவேல் தியாகராஜன் கட்சியில் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி செய்யாதீங்க பாவத்தை அனுபவிப்பீங்க…! கொதித்து பேசிய ஈபிஎஸ்…. ஒரே போடு போட்ட முதல்வர்…..!!!!

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “அம்மா கிளினிக் திட்டத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே அம்மா கிளினிக் விரைவில் மூடப்படும்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இதனால் கொந்தளித்த ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அம்மா கிளினிக் மற்றும் அம்மா உணவகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு அம்மா இரு […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநருக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

நேற்று முன்தினம் ஆளுநர் ஆற்றிய உரையில் முக்கிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். அதில் ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் எதிர்கால தமிழகம் எல்லாவகையிலும் உயர்வடைய நாம் உறுதி ஏற்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும் அரசு சார்பிலும், மனமார்ந்த நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories
அரசியல்

‘பாவத்த சம்பாதிப்பீங்க…. அதான் ஆட்சி போயிடுச்சே’….. சட்டப்பேரவையில் ஸ்டாலின் VS ஈபிஎஸ் காரசார விவாதம்….!!!

சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையில் கடும் விவாதம் நடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பல்வேறு எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா அடிச்சு விடுறாங்க…! எனக்கு கோவம் வருது… திமுகவை வெளுத்த அண்ணாமலை …!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  சும்மா ஒரு ஸ்டேட்மென்ட் பேப்பர்ல ஒரு லைன் அடிச்சி விடுறாங்க, தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட விட்டது, தமிழ்நாட்டில் நடந்த வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு எந்த பணமும் தரவில்லை என்று, எவ்வளவு கோவம் வரும் என்று பாருங்க. அதாவது 1,650 மெடிக்கல் சீட், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு  மாநிலத்திலும் மருத்துவ சீட்டை டபிள் பண்ணவில்லை, தமிழ்நாட்டில் மட்டும்தான் மெடிக்கல் சீட்டை டபிள் […]

Categories
சினிமா

அவர் பயங்கரமான ஆளாச்சே…. அவர் வேண்டவே வேண்டாம்….. உதயநிதி ஸ்டாலின்…..!!

மாரி செல்வராஜ் இயக்கும் உதயநிதி ஸ்டாலின் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரிசெல்வராஜ் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளாராம். இவருடைய பெயரை சொன்னவுடன் இவருடன் நடிக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலினுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் பஹத் பாசில். இவர் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் நடித்த படங்களில் ஹீரோவை ஓவர்டேக் பண்ணி இவரது கேரக்டர் பேசப்படும் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின்…. ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். கொரோனா 2-வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பம்பரமா சுத்தி வேலை செய்றாரு முதல்வர்….. 5 ஆயிரமும் கொடுத்துருவாரு பாராட்டிய செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியதோ…. முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் காலத்தில் எப்படி கொரோனா கட்டுபடுத்தப்பட்டதோ அதுமாதிரி ஒரு சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கப் வேண்டும். மாண்புமிகு முதல்வர் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் மட்டும் போதாது. இந்தக் கொரோனாவை தடுக்கின்ற பணியில்… இந்த கொரோனாவை ஒழிக்கின்ற பணியில்…. புதிய ஒமைக்ரான் தொற்றை அறவே இல்லாத அளவிற்கு தமிழக […]

Categories
அரசியல்

யாரு நம்ம ஸ்டாலினா…. “அதுக்கெல்லாம் இவரு சரிப்பட்டு வரமாட்டாற்று”…. நாராயணன் திருப்பதி பதிலடி….!!!

ஸ்டாலின் ஒரு நாளும் பிரதமராக முடியாது என திருமாவளவனுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்து பேசியுள்ளார் . சமீபத்தில் விசிக-வின் தலைவர் திருமாவளவன், “குஜராத் மாநிலத்தின் பிரதமராக இருந்த மோடி, நாட்டின் பிரதமராகும்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக முடியாதா” என பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “ஒரு தேசியவாதியாக இல்லாத ஸ்டாலின், நாட்டின் பிரதமராக முடியாது” எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓயாத கடல் அலைபோல உழைப்பு…! இந்தியாவில் தலைசிறந்த C.M… ஸ்டாலினை மெர்சலாக்கிய வைகோ …!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக மக்களின் பேராதரவுடன் மலர்ந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி ஏழு மாத காலத்தின் கடந்த 200 நாட்களாக பலத்த நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் கொடும் துயரம் சுற்றிவளைத்த நேரத்தில், முதல்வராக பொறுப்பேற்ற தளபதி ஸ்டாலின் அவர்கள் ஓயாத கடல் அலைபோல தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலே தலை சிறந்த முதல்வர் என்று பாராட்ட பெற்றுள்ளார். முதல்வர்  ஸ்டாலின் ஆற்றும் பணிகள் குறித்து உயர் நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இது நம்ம தி.மு.க எம்.எல்.ஏ வா….? “இந்தியாவிற்கு கிடைத்த பெருமை”….. வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்…. யாருன்னு நீங்களே பாருங்க….!!

ஆசிய அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட இந்தியாவிலுள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவிலுள்ள சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவாக ராஜா என்பவர் உள்ளார். இந்நிலையில் இவர் துருக்கியில் வைத்து நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டுள்ளார். அவ்வாறு கலந்துகொண்ட தி.மு.க எம்.எல்.ஏவான ராஜா 140 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று […]

Categories

Tech |