கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மானியம் தொடர்பான விவாதம் நடத்துவதற்காக நாளை(6ஆம் தேதி) சட்ட சபை கூடவுள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தை எவ்வாறு நடத்துவது.? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். துறை ரீதியான செயலாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த பல்வேறு விவகாரங்களை கேட்டறிந்தார். தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் விதித்து வருகின்றனர். […]
